WhatsApp
+91 6385625532 ulaiporukuunavu.co.in
உழைப்போருக்கு உணவு அறக்கட்டளை செனெக்கா ஊரணி , ஊரணி அருகில் வாகைக்குளம்

செயல்பாடுகள்

விவசாய பண்ணைகள் அமைத்தலின் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து ஆதரவற்றவர்களை ஆதரித்தல்

விதவைகளுக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கும் உடல் ஊனமுற்றோர்க்கும் அரசு மற்றும் தனியார் உதவிகளைப் பெற்று தருதல் மற்றும் காப்பகங்கள் அமைத்தல் மற்றும் சுய உதவி குழுக்கள் அமைத்தல்

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கும் அரசு மற்றும் தனியார் காப்பகங்களில் இணைத்தல் மற்றும் காப்பகங்களை அமைத்து பராமரித்தல்

வீட்டில் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் மூலம் கொடுமைப்படும் முதியோர்களை மீட்டு பராமரித்தல்

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை அரசு காப்பகங்களில் சேர்த்தல் மாற்று காப்பகங்கள் அமைத்தல்

குடிபோதை பழக்கங்களைத் தவிர்க்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல்

கண்தானம், இரத்ததானம், உடல்தானம் முகாம்கள் அமைத்தல்

.குடிபோதைகளால் அடிமைப்பட்ட குடும்ப உறுப்பினகர்ளுக்கு அடைக்கலம் கொடுத்தல்.

தனிமையில வாடும் மனிதர்களைக் கண்டறிந்து தனிமையைப் போக்குதல்

மாணவ ,மாணவியர் விடுதிகள் அமைத்தல்

உண்டு உறைவிட பள்ளிகள் அமைத்தல்

.வேலையற்றோருக்கு வேலை வாய்ப்புகளை அமைத்து தருதல்

.பணியில் உள்ளோருக்கு காப்பீடு அமைத்தல் மற்றும் அரசு சலுகைகளை பெற்றுக்கொள்ள உதவுதல்

உதவும் நல்உள்ளங்களிடம் இருந்து நேரம்,திறமை, பொருள்களை பெற்றுக்கொள்ளுதல்